Recent Notifications

Loading notifications... Please wait.

Published :

Last Updated : 15 Jun, 2023 03:38 PM

Published : 15 Jun 2023 03:38 PM Last Updated : 15 Jun 2023 03:38 PM

The Flash Review | டிசி யுனிவர்ஸுக்கு பிறந்ததா விடிவு காலம்?

flash movie review in tamil

டிசி காமிக்ஸின் முக்கிய அங்கமான ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை பிரதானமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் ‘தி ஃப்ளாஷ்’ (The Flash) திரைப்படம், டிசி அனிமேஷன் அளவுக்கு டிசி படங்கள் திரைக்கதை ரீதியாக சோபிப்பதில்லை என்ற தொடர் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததா என்று பார்க்கலாம்.

கோதம் நகரில் வசிக்கும் ‘தி ஃப்ளாஷ்’ ஆன பேரி ஆலன் (எஸ்ரா மில்லர்) ஒரு எதிர்பாராத தருணத்தில் தன்னால் டைம் ட்ராவல் செய்யமுடியும் என்பதை தெரிந்துகொள்கிறார். இதனை தனது நண்பரான பேட்மேனிடம் (பென் அஃப்ளெக்) தெரிவித்து விட்டு, சிறுவயதில் கொலை செய்யப்பட்ட தனது தாயையும், செய்யாத கொலைக்காக பல ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வரும் தனது தந்தையையும் காப்பாற்ற நினைக்கிறார். காலத்தில் பின்னோக்கி செல்லும் அவர் தனது பழைய வீட்டில் இளவயது பேரியை சந்திக்கிறார். மின்னல் மூலம் கடந்தகால பேரிக்கு அதிவேக சக்தி கிடைக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக தன்னுடைய சக்தியை இழக்கிறார் நிகழ்கால பேரி. அதே ஊரில் பேட்மேனும் இருப்பதை தெரிந்து கொள்ளும் அவர், இளவயது பேரியுடன் அவரைப் பார்க்க செல்கிறார். ஆனால் அங்கு இருப்பது வேறொரு பேட்மேன் (மைக்கேல் கீட்டன்).

இன்னொருபுறம் கிரிப்டான் கிரகத்திலிருந்து வந்த வில்லனான ஜெனரல் ஸாட் (மைக்கேல் ஷானன்) பூமியை அழிக்க முயற்சிக்கிறார். அவரை தடுக்க வேண்டுமெனில் மற்றொரு கிரிப்டானியன் ஆன சூப்பர் மேனின் உதவி தேவை. சூப்பர் மேன் ரஷ்யாவில் இருப்பதை தெரிந்துகொண்டு மூவரும் அங்கு செல்கின்றனர். ஆனால் அங்கு இருப்பதோ ஒரு சூப்பர் கேர்ள் (ஷாஷா கேல்). இவர்கள் அனைவரும் சேர்ந்து வில்லனை தடுத்தார்களா? பேரி ஆலன் காலப் பயணம் செய்து வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே ‘தி ஃப்ளாஷ்’ படத்தின் கதை.

மார்வெல் நிறுவனம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு மல்டிவெர்ஸ் என்ற கான்செப்டை கையிலெடுத்தது. ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ மற்றும் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்: மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ ஆகிய படங்கள் இதனை சாத்தியப்படுத்தின. தற்போது ‘தி ஃப்ளாஷ்’ படம் மூலம் டிசி காமிஸும் இந்த கான்செப்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இதுவரை வெப் தொடர் தவிர்த்து ‘ஜஸ்டிஸ் லீக்’ படங்களில் மட்டுமே இடம்பெற்றிருந்த ’தி ஃப்ளாஷ்’ கதாபாத்திரத்துக்கென தனியாக வந்திருக்கும் முதல் படம் இது. இதில் ஃப்ளாஷ் பாத்திரத்தின் கடந்த காலம், அவரது ஆளுமை, சூப்பர் பவர் ஆகியவற்றை விரிவாகவும், ஆழமாகவும் இதில் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. உதாரணமாக இதுவரை வந்த படங்களில் வேகம் மட்டுமே ஃப்ளாஷ் கதாபாத்திரத்தின் சக்தியாக காட்டப்பட்டு வந்த நிலையில், இப்படத்தில் காலப் பயணம் செய்வது, சுவருக்குள் ஊடுருவிச் செல்வது உள்ளிட்ட அவரது சூப்பர் பவர்கள் வெளிப்படுகின்றன.

flash movie review in tamil

அதேபோல இப்படத்தில் டிசி யுனிவர்ஸின் பல மரபுகள் உடைக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். டிசி காமிக்ஸுக்கே உரிய ஒருவித இருண்ட பின்னணி இப்படத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் கலர்ஃபுல்லாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், படம் முழுக்க வரும் நகைச்சுவை வசனங்களும் கைகொடுத்துள்ளன.

ஆனால், இப்படம் டிசி காமிக்ஸை பல காலமான பின்தொடர்பவர்களைத் தாண்டி வெகுஜன ரசிகர்களை கவருமா என்றால், அது சந்தேகமே. காரணம், படத்தில் மல்டிவெர்ஸ் என்ற கான்செப்டை விளக்கிய விதமே மிகவும் குழப்பமாக உள்ளது. நாயகன் ஃப்ளாஷ், டைம் டிராவல் செய்து வந்திருப்பது வேறொரு யுனிவர்ஸா அல்லது அவரால் மாற்றியமைக்கப்பட்ட டைம்லைனா என்பதற்கு தெளிவான பதில் இல்லை. இவ்வளவு நாள் இல்லாமல் எப்படி திடீரென ‘Chrono-Bowl' என்ற ஒரு வஸ்துவில் சிக்கி நாயகனால் டைம் டிராவல் செய்ய முடிந்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.

1989-ல் பேட்மேனாக நடித்திருந்த மைக்கேல் கீட்டனை மீண்டும் பேட்மேனாக கொண்டு வந்தது சிறப்பான ஐடியா. அவருக்கான காட்சிகளும் படத்தில் நியாயம் சேர்ப்பவையாகவே உள்ளன. சூப்பர் கேர்ளாக வரும் ஷாஷா கேலுக்கான காட்சிகள் அழுத்தமாக இல்லை. அரங்கம் அதிர்ந்திருக்க வேண்டிய அவரது அறிமுகக் காட்சியில் மயான அமைதி நிலவுகிறது. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியில் பழைய டிசி கதாபாத்திரங்களின் பல்வேறு ரெஃபெரன்ஸ்களை கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் தேமேவென்றே செல்கின்றன. மயிர்க் கூச்செரியச் செய்திருக்க வேண்டிய காட்சிகள் அவை. படத்தில் வரும் எமோஷனல் காட்சிகளும் பெரிதாக கைகொடுக்கவில்லை. க்ளைமாக்ஸில் டிசி ரசிகர்களுக்கு பல சர்ப்ரஸ்கள் உள்ளன. போஸ்ட் கிரெட்டி சீன் ஒன்றும் உள்ளது.

டிசி காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் படைப்புகளைப் போல டிசி படங்கள் திரைக்கதை ரீதியாக சோபிப்பதில்லை என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. ‘தி ஃப்ளாஷ்’ அதனை முறியடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ட்ரெய்லர்களால் எழுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக திரைக்கதையை சீராக எழுதியிருந்தால் டிசி யுனிவர்ஸின் முக்கிய படமாக மாறியிருக்கும் ‘தி ஃப்ளாஷ்’.

flash movie review in tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   வெள்ளிக்கிழமை வெளியாகும் 'மாமன்னன்' ட்ரெய்லர்: படக்குழு அறிவிப்பு
  •   ஆதரவற்ற நிலையில் இறந்த துணை நடிகர் - முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்த டி.இமான்
  •   ராஜமவுலியின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?
  •   ‘தனுஷ் 50’ படத்தில் இணைந்தார் அபர்ணா

What’s your reaction? 3 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

flash movie review in tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

flash movie review in tamil

My Subscriptions

ABP Premium

The Flash Review: டிசி ரசிகர்களை குஷிப்படுத்தியதா தி ஃப்ளாஷ்? பேட்மேன்கள் சம்பவம்.. மல்டிவெர்சில் இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

பல சிக்கலில் சிக்கி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீண்ட இழுபறிக்கு பின் வெளியாகியுள்ள தி ஃப்ளாஷ் திரைப்படம், டிசி யூனிவெர்சிற்கான ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுத்துள்ளதா முழு விமர்சனம் இதோ...

The Flash 2023 movie review starred by ezra miller directed by Andrés Muschietti spectacle to end the DCEU storyline The Flash Review: டிசி ரசிகர்களை குஷிப்படுத்தியதா தி ஃப்ளாஷ்? பேட்மேன்கள் சம்பவம்.. மல்டிவெர்சில் இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

Andrés Muschietti

ezra miller, ben affleck, michael keaton

THE FLASH REVIEW: ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டாலும், அடுத்தடுத்து நேர்ந்த சிக்கல், நாயகனாக நடித்த எஸ்ரா மில்லர் கைது, அடுத்தடுத்து ரி-ஷுட், படத்தை மொத்தமாக ஓரம்கட்டிவிடலாமா என தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை, டிசியுவிற்கு புதுயுகம் பிறக்குமா? என ரசிகர்களின் ஏக்கம் என பல இன்னல்களுக்கு மத்தியில் ஒருவழியாக வெளியாகியுள்ளது ”தி பிளாஷ்” திரைப்படம்.

படத்தின் கதை:

2017ம் ஆண்டு வெளியான ஜஸ்டிஷ் லீக் படம் எங்கு முடிந்ததோ அங்கிருந்தே தொடங்குகிறது தி ஃபிளாஷ் திரைப்படம். தனது தாயை கொன்றதாக கைதாகியுள்ள தனது தந்தையை காப்பாற்ற உள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்தி, அவரை விடுதைலை செய்ய நாயகன் பாரி ஆலன் போராடி வருகிறார். வேறு வழியே இல்லாமல் இறுதியாக தனது சக்தியை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து, கடந்த காலத்திற்கு சென்று தனது தாய் கொலை செய்யபடுவதை தடுக்கிறார்.

பின்பு அங்கிருந்து நிகழ்காலத்திற்கு செல்லும்போது பாதியிலேயே மாட்டிக்கொள்கிறார். இதையடுத்து, அங்கு தனது இளம் வயது பாரி ஆலன் வெர்ஷனை சந்திக்கிறார். அதோடு, அவர் செய்த மாற்றத்தால் உலகம் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறது. அதில் இருந்து உலகத்தை காப்பாற்ற என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறார். தனது பெற்றோரை காப்பாற்றினாரா, மீண்டும் நிகழ்காலத்திற்கு பாரி ஆலன் திரும்பினாரா என்பது தான் மீதிக்கதை.

பாஸிடிவ் பாயிண்ட்:

படத்தின் முக்கியமான பாஷிடிவ் என்பது, வழக்கமான டார்க் டோன் டிசி படமாக இல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பேட்-மேன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பென் அஃப்ளெக் அட்டகாசமான அதிரடி காட்சிகளால் ரசிகர்களை திகைப்பூட்ட, பேட்மேன் எப்படி ஒரு கைதேர்ந்த டிடெக்டிவ் என்பதை விளக்கும் விதமாக மைக்கேல் கீட்டன் செயல்பட்டுள்ளார்.

எஸ்ரா மில்லரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், படத்தில் பாரி ஆலன் கதாபாத்திரத்தை சிறப்பாகவே நடித்து கொடுத்துள்ளார். சூப்பர் கேர்ள் கதாபாத்திரம் தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ”தி ப்ளாஷ் பாயிண்ட்” எனும் காமிக் கதையை திரையில் பார்த்த ஒரு முழுமையான அனுபவத்தை ரசிகர்களால் உணர முடிகிறது. அதோடு, படத்தில் இடம்பெற்றுள்ள பல நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடிக்கச் செய்கிறது. (தமிழில் பார்ப்பது மேலும் சிறந்த அனுபவத்தை தரலாம்). கிளைமேக்ஸ் காட்சியில் மல்டிவெர்ஸ் கொலைடல் என்பதை மார்வெல் படங்களை காட்டிலும் சிறப்பாக காட்டியுள்ளது டிசி. படத்தின் இறுதியில் என்ன நடக்கும் என்பது டிசி கதைகளை தொடர்ந்து படித்தவர்களால் கணிக்க முடிந்தாலும், புதியதாக வரும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸ் தான்.

பல காலங்களாக டிசி ரசிகர்களாக இருப்பவர்களை குஷிப்படுத்தும் விதமாக பல கேமியோக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக கிளைமேக்ஸ் சீனில் வரும் ஒரு குறிப்பிட்ட சூப்பர் மேன் கதாபாத்திரம் எல்லாம் யாரும் எதிர்பார்க்காதது தான். இதுவரை வெளியான அனைத்து டிசி திரைப்படங்களுமே, ஒரே குடையின் கீழ் தான் உள்ளது என்பதையும் ஒரே காட்சியின் மூலம் படம் விளக்கியுள்ளது.  அதோடு, எதிர்கால டிசி படங்கள் எதைநோக்கி செல்லும் என்பதையும், கிளைமேக்ஸ் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆண்டி முஷெட்டி. மிட் கிரெடிட்ஸ் சீன் மூலம், ஒரு முக்கியமான சூப்பர் ஹீரோ தொடர்ந்து டிசி படங்களில் நீடிப்பர் என்பது உறுதியாகியுள்ளது. டிசி காமிக்ஸில் எப்போது ஒரு பெரிய பிரச்னை வந்தாலும் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை கொண்டு தான், டைம் டிராவல் மூலம் அதனை தீர்த்து வைப்பர். அதே பாணியில் தற்போது ஆரம்பிக்கப்பட உள்ள புதிய டிசி யுனிவர்சிற்கான பாதையையும் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை கொண்டே, அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

குறைகள் என்ன?

படத்தின் மையக்கரு என்பது பாரி ஆலனுக்கும், அவரது தாய்க்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான். ஆனால், அது ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சென்று சேரவில்லை. கேப்டன் ஜாட் வில்லனாக கதைக்கு பெரும் வில்லனாக பயன்படவில்லை. இருப்பினும் கதையின் நகர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆங்காங்கே கிராபிக்ஸ் காட்சிகளில் பிசிறு தட்டுவதை உணர முடிகிறது. குறிப்பாக ஃப்ளாஷின் சூட் எதோ பெயிண்ட் அடித்ததை போன்று கண்களுக்கு தோன்றுகிறது. பின்னணி இசை பெரியளவில் ஈர்க்கவில்லை. ஆனால், சூப்பர் கேர்ள் சண்டையின்போது இடம்பெற்ற பிஜிஎம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

DCEU-வில் அடுத்து என்ன?

போன்களில் இருக்கும் ஃபேக்ட்ரி ரிசெட் என்பது போல தி ஃப்ளாஷ் திரைப்படம் டிசி யுனிவெர்சிற்கு அமைந்துள்ளது. இதையடுத்து, ஜேம்ஸ் கன் மேற்பார்வையில் டிசி திரையுலகம் காண இருக்கும் அனைத்து படங்களுக்குமே இந்த ஃப்ளாஷ் திரைப்படம் புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது. மார்வெல் நிறுவனம் அடுத்தடுத்து சுமாரான படங்களை கொடுத்து வரும் நிலையில், டிசி நிறுவனம் ஒரு தரமான படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளது.

ALSO READ | Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்..! ரசிகர்களுக்கு சந்தோஷமா..? சங்கடமா..? இதோ விமர்சனம்..!

தலைப்பு செய்திகள்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!

ட்ரெண்டிங் செய்திகள்

ABP Premium

ட்ரெண்டிங் ஒப்பீனியன்

வினய் லால்

பர்சனல் கார்னர்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!

logo

  • Lankasri FM

logo

  • Tamil Movies
  • Hindi Movies
  • English Movies
  • Tamil Web Series
  • Tamil TV Serials
  • Tamil TV Shows
  • Tamil Actors
  • Tamil Actress
  • Tamil Directors
  • Tamil Producers
  • Tamil Singers
  • Kollywood Movies
  • Bollywood Movies
  • Hollywood Movies
  • User Policy
  • Cookie Policy
  • Privacy Policy

Download our App

Stay connected.

Copyrights © 2024 Cineulagam. All rights reserved.

The Flash திரை விமர்சனம்

Tony

Report this article

Join us on our WhatsApp Group

ஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோ படமென்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையிப் டிசி கேரக்டரை மையமாக கொண்டு இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் தி ப்ளாஷ்.

ஆலன்(ப்ளாஷ்) அம்மா மரணத்திற்கு பிறகு, மிகுந்த தனிமையில் வாழ்ந்து வருகிறார், புருஷ் வெயின் வழிகாட்டுதலில் அவர் வாழ்க்கை போக, அதே நேரத்தில் தன் அம்மாவை தன் அப்பா கொல்லவில்லை என்ற உண்மையை நிரூபிக்க நீதிமன்றத்திலும் போராடி வருகிறார்.

The Flash திரை விமர்சனம் | The Flash Movie Review

அந்த சமயத்தில் அவரால் கடந்த காலத்திற்கு செல்லும் வழி ஒன்று தெரிகிறது, டைம் ட்ராவல் செய்து தன் அம்மாவை காப்பாற்றலாம் என்று நினைக்கிறார், அதன் படியே காப்பாற்றுகிறார்.

ஆனால், அவர் அந்த டைம் லைனிலேயே மாட்டிக்கொள்ள, பல குளறுபடிகள் நடக்கின்றது, ஒரே இடத்தில் இரண்டு ப்ளாஷ், உலகத்தை அழிக்க ஜாட் வர, இதையெல்லாம் முறியடித்து மீண்டும் டைம் லைனை ப்ளாஷ் சரி செய்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மார்வல் மல்டிவெர்ஸ் கான்செப்டில் டிகிரி முடிக்க, டிசி தற்போது தான் எல் கே ஜி சென்றுள்ளது. ஆனால், எல் கே ஜி-யிலே ஹையர் ஸ்டெடிஸ் முடித்தது போல் மிரட்டியுள்ளனர்.

The Flash திரை விமர்சனம் | The Flash Movie Review

அதிலும் பழைய பேட்மேன் மைக்கில் கொண்டு வரும் காட்சிகள் எல்லாம் டிசி ரசிகர்களுக்கு சரவெடி விருந்து. படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி மிரட்டல், பென் அப்ஃலக் ஆக வரும் பேட்மேன்-உடன் சேர்ந்து ஆலன் செய்யும் சாகசம் விசில் பறக்கின்றது.

அதுவும் குழந்தைகளை காப்பாற்றும் காட்சி செம, டைம் லைன் குறித்து நூடல்ஸ் வைத்து விளக்கும் காட்சி இயக்குனருக்கு சபாஷ், எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்காக சாப்பாட்டிலிருந்து ஆரம்பித்தது நல்லது.

The Flash திரை விமர்சனம் | The Flash Movie Review

அதே நேரத்தில் அவர்கள் பேசும் சில வசனங்கள் அதாவது டைம் லைன் மாறியிருக்கிறது என்பதை பற்றிய காட்சிகள், ஹாலிவுட் படம் நிறைய பார்க்கதவர்களுக்கு குழப்பம் தான் வரும்.

படத்தில் ஒரு சில கதாபாத்திரம் தவிற, பல கதாபாத்திரங்களின் ரைட்டிங் சுமாராகவே உள்ளது, அதிலும் ஏதோ வில்லன் என்று ஒருவரை வைக்க வேண்டும் என்பதற்காக ஜாட்-யை காட்டியது போல் இருந்தது.

The Flash திரை விமர்சனம் | The Flash Movie Review

சூப்பர் கேர்ள் ஆக வரும் சாஷா-வும் அழகாக இருக்கிறாரே தவிற, அர்ப்புதங்களை எதும் நிகழ்த்தவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் பெரும் பலவீனம், பின்னணி இசை சிறப்பு.

கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பின்னணி இசை படத்தின் பலம், இதையெல்லாம் தாண்டி மொத்த படத்தையும் தாங்கி நிற்பது எர்ஷா மில்லர் தான், பல சர்ச்சைகளிலிருந்து இந்த படம் அவரை மீட்டு எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

மொத்தத்தில் ப்ளாஷ் டிசி ரசிகர்களுக்கு விருந்து, மற்றவர்களுக்கு ஒன் டைம் ஓட்டமாக(வாட்சிங்) இருக்கும்.  

The Flash திரை விமர்சனம் | The Flash Movie Review

த்ரிஷா போல அனுபமா அந்த இடத்தில் போட்டிருக்கும் டாட்டூ! போட்டோ வைரல் 

flash movie review in tamil

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் கட்டிப்புரளப்போகும் 3 ராசிகள்

வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் கட்டிப்புரளப்போகும் 3 ராசிகள் Manithan

மனைவியுடன் வாழ இடையூறு - மாமியாரை கொன்ற கணவர்

மனைவியுடன் வாழ இடையூறு - மாமியாரை கொன்ற கணவர் IBC Tamilnadu

எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?

எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் News Lankasri

துணை முதல்வர் பதவி? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்

துணை முதல்வர் பதவி? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம் IBC Tamilnadu

50 வயதில் அம்மா வாங்கிய விருது... ஐஸ்வர்யா ராயை ஓடிவந்து கட்டிப்பிடித்த மகள்

50 வயதில் அம்மா வாங்கிய விருது... ஐஸ்வர்யா ராயை ஓடிவந்து கட்டிப்பிடித்த மகள் Manithan

பளிச்சென்ற முகத்தை பெற உதவும் இயற்கை சீரம்.., எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

பளிச்சென்ற முகத்தை பெற உதவும் இயற்கை சீரம்.., எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம் News Lankasri

முடிவடைந்த சந்திரகிரகணம்: இனி வாழ்வில் பணம், புகழ், செல்வத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள்

முடிவடைந்த சந்திரகிரகணம்: இனி வாழ்வில் பணம், புகழ், செல்வத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள் Manithan

முடி உதிர்வதைத் தடுக்க, தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து தடவினால் போதும்..!

முடி உதிர்வதைத் தடுக்க, தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து தடவினால் போதும்..! News Lankasri

லண்டன் டூ கொல்கத்தா 50 நாட்கள்; பேருந்து சேவை - ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா?

லண்டன் டூ கொல்கத்தா 50 நாட்கள்; பேருந்து சேவை - ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? IBC Tamilnadu

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் Manithan

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்!

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்! IBC Tamilnadu

40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி -யானைகளை கொன்று தின்னும் அவலம்..!

40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி -யானைகளை கொன்று தின்னும் அவலம்..! IBC Tamilnadu

Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் குழந்தை நட்சத்திரம்- யார் என்று தெரியுமா?

Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் குழந்தை நட்சத்திரம்- யார் என்று தெரியுமா? Manithan

லெபனான் நாட்டை உலுக்கியுள்ள இரண்டாம் அலை வெடிப்பு: திக்குமுக்காடும் ஹிஸ்புல்லாஹ்

லெபனான் நாட்டை உலுக்கியுள்ள இரண்டாம் அலை வெடிப்பு: திக்குமுக்காடும் ஹிஸ்புல்லாஹ் News Lankasri

TamilGun

  • Trending Movies
  • Dubbed Movies

TamilGun

Do Not Miss

Search suggestions.

flash movie review in tamil

The Flash (2014) S01 EP(01-02) HD

Descriptions:.

The Flash (2014) S01 EP(01-02) Barry Allen, a forensic investigator in Central City, gains the power of superhuman speed from a freak accident. He decides to use it to fight crime as the Flash, a costumed superhero. Based on: Characters from DC Comics Developed by: Greg Berlanti; Andrew Kreisberg; Geoff Johns Genre: Superhero; Drama; Action Network: The CW Production companies: Bonanza Productions; Berlanti Productions; DC Entertainment; Warner Bros. Television Production location: Vancouver, British Columbia

Related Posts

flash movie review in tamil

The Rings of Power (2024) S02 EP(04-06)

The rings of power (2024) s02 ep(01-03).

flash movie review in tamil

The Time We Were Not In Love S01 EP (01-16)

Leave your comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Vikatan

  • entertainment

The Flash Movie Review | Vikatan Review | Batman | Ezra Miller | Michael Keaton

  • vikatan review
  • movie review

flash movie review in tamil

  • Trending on RT

The Flash First Reactions: A Winning Mix of Humor, Heart, Nostalgia, and Great Performances

Critics who saw an early screening of the near-completed film at cinemacon say it plays like back to the future meets spider-man: no way home , and it might be one of the best superhero movies ever..

flash movie review in tamil

TAGGED AS: DC Universe , First Reactions , movies

Here’s what critics on social media are saying about The Flash :

How does it compare to the other DC movies?

It’s one of DC’s best, and fits nicely as a bridge story between the old and new DCEU franchises. It’s also the funniest DC movie. –  Rob Keyes, Screen Rant
By far the funniest DC movie. –  Brian Truitt, USA Today
Top 3. –  Dan Casey, Nerdist
It’s a real love letter to DC! –  Nicola Austin, We Have a Hulk
The Flash is hands down one of the best superhero films of all time. No joke. –  Scott Menzel, We Live Entertainment
Is The Flash one of the best superhero movies ever? I dunno, need to think on that… There are a lot of strong ones at this point! But it’s a major standout for DC and feels like a really fitting/poignant way to close out the insane peaks and valleys that has been the DCEU to date. –  Eric Goldman, Fandom
The Flash is definitely not the best superhero movie ever made, so let’s get that out of the way, but it’s an impressive DC movie with lots of emotion and loads of surprises. –  Jason Guerrasio, Insider

Ezra Miller in The Flash (2023)

(Photo by ©Warner Bros. Pictures)

So the hype is real?

Yeah, The Flash is legit great! –  Eric Goldman, Fandom
The Flash is as good as rumored. –  Germain Lussier, io9.com
Damn, The Flash is good!…Well done. –  Brandon Davis, ComicBook.com
The Flash is fantastic… Andy Muschietti has crafted something special. Thumbs way up. –  Steve Weintraub, Collider
Yet another winner for Andy Muschietti. –  Perri Nemiroff, Collider
I honestly can’t believe The Flash actually exists. It’s magical. It presses every button. I’ll see it 1,000 times. –  Sean O’Connell, Cinema Blend
The Flash is very good, especially given how oversaturated we are with multiverse stories. –  Dan Casey, Nerdist
This is a film that audiences will be watching over and over again… There are some really incredible surprises that will truly blow you away. I cannot wait to see this again! –  Scott Menzel, We Live Entertainment
It has some stuff in it you will not believe. –  Rob Keyes, Screen Rant

The Flash

How would you describe it?

Nostalgic. HILARIOUS… tons of heart. –  Sean O’Connell, Cinema Blend
Incredibly satisfying, heartwarming, and fun. –  Germain Lussier, io9.com
Super inventive both visually and in concept. –  Brandon Davis, ComicBook.com

Does this movie really have it all?

It has a little bit of everything! Action, emotion, heart, humor, and plenty of nostalgia. –  Scott Menzel, We Live Entertainment
It’s a successful mix of heartfelt coming-of-age components, stellar action (really loved the style of Flash’s powers & the creativity in those scenes), and a whole bunch of BIG laughs. –  Perri Nemiroff, Collider
The Flash is a compelling, character-driven flick with a real emotional core amd game-changing stakes. With heart and humor aplenty – along with some shocks and surprises – there’s so much to be excited for. –  Nicola Austin, We Have a Hulk
It’s got a big heart and is by far the funniest DC movie. Gets a little complicated but Sasha Calle’s a fantastic Supergirl and, hoo boy, Michael Keaton reminds us why he’s the best Batman of them all. –  Brian Truitt, USA Today
It delivers some notably thrilling, fun, and creative moments I felt I hadn’t seen in a million other superhero movies. –  Eric Goldman, Fandom
Some genuinely delightful set pieces too! –  Dan Casey, Nerdist

Poster for The Flash (2023)

What else can we compare it to?

Justice League gone Back to the Future . –  Brian Truitt, USA Today
It’s Back to the Future meets Spider-Man: No Way Home with all the humor and heart of the former and action and surprises of the latter. –  Germain Lussier, io9.com
It’s Spider-Man: No Way Home for DC/Batman fans. –  Sean O’Connell, Cinema Blend
Obvious comparison is Spider-Man: No Way Home , but I think this does a better job with similar beats. –  Dan Casey, Nerdist

Any word on the actors?

Two outstanding performances by Ezra Miller. –  Sean O’Connell, Cinema Blend
I know Ezra Miller has made a lot of mistakes, but they are soooooo good in this movie. Loved Keaton. –  Steve Weintraub, Collider
Performance-wise, [Miller is] excellent, and I loved Keaton. Sasha Calle is a very cool, intense presence that feels very much her own Supergirl. –  Eric Goldman, Fandom
Sasha Calle is a fantastic Supergirl and, hoo boy, Michael Keaton reminds us why he’s the best Batman of them all. –  Brian Truitt, USA Today
If that’s the last we see of Keaton and Affleck’s Batmans they went out on a high. Miller is great. –  Gregory Ellwood, The Playlist
Keaton steals the show with a terrific performance. –  Nicola Austin, We Have a Hulk

Poster for The Flash (2023)

Are there any complaints?

If anything, it might be a tad too ambitious. –  Germain Lussier, io9.com
Gets a little complicated. –  Brian Truitt, USA Today
It’s a lot of movie, and there were moments when I could somewhat feel it caving under the pressure of the mechanics of the concept and the themes it’s exploring. –  Perri Nemiroff, Collider
It’s also bloated at times and jam-packed with Easter eggs. –  Therese Lacson, Collider
I do have criticisms at times of it… Some stuff along the way didn’t work super well but overall, it gave me a lot to enjoy. –  Brandon Davis, ComicBook.com
Sasha Calle is fantastic as Supergirl but unfortunately quite underused (so far!) And yes, I’m aware of – and conflicted by – the very problematic nature of certain stars & elements. –  Nicola Austin, We Have a Hulk

Final thoughts?

The Flash is the ultimate movie-going experience. –  Scott Menzel, We Live Entertainment

The Flash opens in theaters everywhere on June 16, 2023.

On an Apple device? Follow Rotten Tomatoes on Apple News.

Related News

The 60 Best 1960s Horror Movies

‘Seen on the Screen’ Podcast: A Celebration of Universal Stories 

47 Best Italian Horror Movies of All Time

Renewed and Cancelled TV Shows 2024

Transformers One First Reviews: The Best Transformers Movie Yet

The Penguin First Reviews: Colin Farrell’s Wild Performance Makes the Series a Must-Watch

Movie & TV News

Featured on rt.

September 18, 2024

The Fight Night Cast on Trolling Each Other on Set

September 17, 2024

Top Headlines

  • The 60 Best 1960s Horror Movies –
  • 47 Best Italian Horror Movies of All Time –
  • 30 Most Popular Movies Right Now: What to Watch In Theaters and Streaming –
  • 25 Most Popular TV Shows Right Now: What to Watch on Streaming –
  • 50 Best New Action Movies of 2024 –
  • Toronto Film Festival 2024: Movie Scorecard –
  • Samayam News
  • tamil cinema
  • Movie Review

சினிமா விமர்சனம்

கோட் விமர்சனம்

கோட் விமர்சனம்

வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

கொட்டுக்காளி விமர்சனம்

கொட்டுக்காளி விமர்சனம்

டிமான்டி காலனி 2 விமர்சனம்

டிமான்டி காலனி 2 விமர்சனம்

தங்கலான் விமர்சனம்

தங்கலான் விமர்சனம்

ரகு தாத்தா விமர்சனம்

ரகு தாத்தா விமர்சனம்

ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இந்தியன் 2 விமர்சனம்

இந்தியன் 2 விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

அஞ்சாமை விமர்சனம்

அஞ்சாமை விமர்சனம்

கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சாமானியன் விமர்சனம்

சாமானியன் விமர்சனம்

சினிமா விமர்சனப் பக்கத்தில் புதிதாக திரைக்கு வரும் திரைப்படங்களின் வெற்றி, தோல்விகளை நடுநிலையோடு சமயம் தமிழ் அலசுகிறது. திரைக்கதை, நடிகர், நடிகைகளின் தேர்வு, அவர்களின் நடிப்பு, இசைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், கலை அம்சங்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் என ஒவ்வொரு பகுதியாக ஆழமாக தெரிந்து கொள்ள முடியும். சினிமா விமர்சகர்களின் பார்வை, ரசிகர்களின் பார்வை, சமூக வலைதள விமர்சனங்கள் என பல்வேறு கோணங்களில் திரைப்படத்தின் மீதான பார்வையை பெறலாம். திரைப்படத்தில் சொல்ல வந்த சமூக கருத்து, அது வெளிப்பட்ட விதம், மக்கள் மன்றத்தில் அதற்கான வரவேற்பு உள்ளிட்ட தகவல்களை விமர்சனப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

flash movie review in tamil

  • Cast & crew
  • User reviews

Grant Gustin in The Flash (2014)

After being struck by lightning, Barry Allen wakes up from his coma to discover he's been given the power of super speed, becoming the Flash, and fighting crime in Central City. After being struck by lightning, Barry Allen wakes up from his coma to discover he's been given the power of super speed, becoming the Flash, and fighting crime in Central City. After being struck by lightning, Barry Allen wakes up from his coma to discover he's been given the power of super speed, becoming the Flash, and fighting crime in Central City.

  • Greg Berlanti
  • Geoff Johns
  • Andrew Kreisberg
  • Grant Gustin
  • Candice Patton
  • Danielle Panabaker
  • 1.3K User reviews
  • 110 Critic reviews
  • 29 wins & 99 nominations total

Episodes 184

10 Hispanic and Latino Superheroes We Love

Photos 4123

View Poster

Top cast 99+

Grant Gustin

  • Barry Allen …

Candice Patton

  • Iris West-Allen …

Danielle Panabaker

  • Caitlin Snow …

Carlos Valdes

  • Cisco Ramon …

Jesse L. Martin

  • Dr. Harry Wells …

Danielle Nicolet

  • Cecile Horton …

Kayla Compton

  • Allegra Garcia …

Brandon McKnight

  • Chester P. Runk

Hartley Sawyer

  • Ralph Dibny …

Keiynan Lonsdale

  • Wally West …

Patrick Sabongui

  • Captain David Singh …

Jessica Parker Kennedy

  • Nora West-Allen …

Rick Cosnett

  • Detective Eddie Thawne …

Michelle Harrison

  • Speed Force …

John Wesley Shipp

  • Henry Allen …

Jon Cor

  • Mark Blaine …

Stephanie Izsak

  • Officer Daisy Korber …
  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

Which 'This Is Us' Star Was Almost Arrow?

Editorial Image

More like this

Arrow

Did you know

  • Trivia The number 52 appears in every episode of the first season.
  • Goofs The interior set of the West residence depicts a two-story building. However, the exterior establishing shots are of a single-story structure.

[Season 1 opening]

Barry Allen : My name is Barry Allen and I'm the fastest man alive. When I was a child, I saw my mother killed by something impossible. My father went to prison for her murder. Then an accident made me the impossible. To the outside world, I'm just an ordinary forensic scientist, but secretly I use my speed to fight crime and find others like me, and one day I'll find who killed my mother and get justice for my father. I am The Flash.

  • Crazy credits Each week's opening credits during the voiceover words "fight crime and find others like me" changes to show the previous week's metahuman encounter.
  • Connections Featured in The Flash: Chasing Lightning: Carlos Valdes (2014)
  • Soundtracks The Flash Theme Written by Blake Neely

User reviews 1.3K

  • cwesley_graves
  • Jan 16, 2018
  • How many seasons does The Flash have? Powered by Alexa
  • How fast can the Flash run?
  • Do I need to watch Arrow episodes to understand the crossovers?
  • Who are the main villains for each season?
  • October 7, 2014 (United States)
  • United States
  • Official Facebook
  • Official site
  • Người Hùng Tia Chớp
  • Portland, Oregon, USA (Eric Wilkerson)
  • Berlanti Productions
  • DC Entertainment
  • Warner Bros. Television
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 43 minutes
  • Dolby Digital

Related news

Contribute to this page.

  • IMDb Answers: Help fill gaps in our data
  • Learn more about contributing

More to explore

Recently viewed.

flash movie review in tamil

flash movie review in tamil

தி பிளாஷ் விமர்சனம்

flash movie review in tamil

டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது.

பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் சென்று, தனது தாயின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் பேரி ஆலன். ‘அது நடைமுறை சாத்தியமில்லா ஒன்று’ என பேட் மேன் எச்சரித்தும், ஸ்பீட் ஃபோர்ஸ் மூலமாகக் கடந்த காலத்திற்குள் விபரீதப் பயணத்தை மேற்கொள்கிறார் பேரி ஆலன்.

கடந்த காலத்தை மாற்றிவிட்டு, நிகழ்காலத்திற்கு வரும் வேளையில், ஸ்பீட் ஃபோர்ஸ்க்குள் நுழையும் ஸ்பீட்ஸ்டர், 2013 ஆம் வருடத்தில் பிளாஷைத் தள்ளிவிடுகிறார். தனது விபரீத முயற்சியால், உலகை அழிக்க நினைக்கும் ஜெனரல் ஜாடும் (Zod), அந்த வருஷத்துக்குள் வந்துவிடுவதை உணர்கிறார் பிளாஷ். 2013 ஆம் ஆண்டு பேரி ஆலனுக்கு மின்னல் தாக்கி சக்திகள் வர, தற்கால பிளாஷ்க்கு சக்தி போய்விடுகிறது. ஜெனரல் ஜாடைத் தடுக்க, என்ன செய்யலாமென யோசித்து, அந்த இயல்நிலையின் (Reality) பேட் மேனின் உதவியை நாடுகிறார் சக்தியை இழந்த பிளாஷ். ஜாடை அழிக்க சூப்பர் மேனின் உதவி தேவையென நாசா இணையதளத்தைக் குடைந்து, க்ரிப்டானியன் பயணப்பெட்டியைத் தேடுகின்றனர். சைபிரீயாவில் அப்பெட்டி இருப்பதாகத் தெரிய வந்து, சூப்பர் மேனைத் தேடிப் போனால், வேறொரு பெண் அங்கே சிறைப்பட்டிருக்கார். வயதான ஓய்வு பெற்ற விட்ட ஒரு பேட் மேன், 2 பிளாஷ், க்ரிப்டானைச் சேர்ந்த ஒரு பறக்கும் சூப்பர் கேர்ள் ஆகியோர் சேர்ந்து ஜெனரல் ஜாடை எதிர்க்கின்றனர். ஆனால், ஜாடை இவர்களால் தடுக்க முடியவில்லை. ஒருமுறை அல்ல இருமுறை அல்ல, பலமுறை பின்னோக்கிப் போய் மீண்டும் மீண்டும் எதிர்த்தாலும் ஜாடுக்கு இந்த அணியால் எண்ட்-கார்ட் போட முடியவில்லை.

பிளாஷ், 2013 இயல்புநிலை உலகை எப்படிக் காப்பாற்றுகிறார், தற்காலத்தில் கொலைக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படவுள்ள தன் தந்தையை எப்படிக் காப்பாற்றுகிறார், பன்னண்டத்தில் ஏற்படுத்திய குளறுபடி என்னவானது என்பதோடு படம் முடிகிறது.

பிரச்சனையின் வீரியத்தைக் குறிக்க நம்மூரில் இடியாப்பச் சிக்கல் என்போம். ‘மல்டிவெர்ஸ் என்பது நூடுல்ஸ் போல் சிக்கலானது’ என்கிறார் 2013 இன் பேட் மேன். அது எப்படியெனில், பிளாஷ் கடந்த காலத்திற்குப் போகும் முன் பேட் மேனாக பென் அஃப்ளெக் இருப்பார். மீண்டும் தற்காலத்திற்கு வந்தால், பேட் மேனாக ஜார்ஜ் க்ளூனி இருப்பார். அதே போல், பிளாஷ் ஸ்பீட் ஃபோர்ஸில் இருக்கும் போது, சூப்பர் மேனாக நிக்கோலஸ் கேஜ், க்றிஸ்டோஃபர் ரீவ்ஸ் முதலியோரைப் பார்ப்பார். பிளாஷாக எஸ்ரா மில்லர் நன்றாகப் பொருந்திப் போகிறார்.

இரண்டு பிளாஷ்களுக்கு இடையிலேயான நட்புறவு எமோஷனலாக அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளது. டிசி காமிக்ஸ் படங்கள் dazzling cinema-க்களை நோக்கி பீடுநடை போகிறது.

  • entertainment

GOAT box office collection Day 12: Thalapathy Vijay starrer mints Rs 6.50 crore in India

GOAT box office collection Day 12: Thalapathy Vijay starrer mints Rs 6.50 crore in India

Yudhra EXCLUSIVE: Why Siddhant Chaturvedi Landed Up With An Ice-Pack Because Of Malavika Mohanan

author

IMAGES

  1. The Flash Movie Review In Tamil

    flash movie review in tamil

  2. The Flash Movie Review in Tamil by Filmi craft Arun

    flash movie review in tamil

  3. flash Review

    flash movie review in tamil

  4. The Flash Review Tamil

    flash movie review in tamil

  5. The Flash Movie Review in Tamil || Best Hollywood Movies in Tamil

    flash movie review in tamil

  6. கடந்த காலத்தை மாற்ற போராடும் சூப்பர் ஹீரோ

    flash movie review in tamil

VIDEO

  1. THE FLASH Movie Review

  2. THE FLASH (Spoiler Review)

  3. ELECTION Review

  4. STAR Movie Review

  5. புது மனைவிகளை வலைவீசி கற்பழித்து கொல்லும் சைக்கோ Movie explained in tamil review

  6. இளவரசியும்! ஏழு குள்ளர்களும்! Hollywood Tamizhan

COMMENTS

  1. The Flash Review

    1989-ல் பேட்மேனாக நடித்திருந்த மைக்கேல் கீட்டனை மீண்டும் ...

  2. The Flash 2023 movie review starred by ezra miller directed by Andrés

    the flash review: ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் ...

  3. The Flash Tamil SPOILER Movie Review (தமிழ்)

    Vanakkam Makkale...The Flash Tamil SPOILER Movie Review explained in tamilSponsors contact - [email protected] Store - https://www.teespring.com/s...

  4. The Flash திரை விமர்சனம்

    the-flash-movie-review. லங்காசிறி மனிதன் சினிமா Lankasri FM Trending Today Home News Reviews ... Cineulagam provides latest Tamil cinema news, breaking news, videos, audios, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24x7. ...

  5. 'The Flash' Movie Review in Tamil

    Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDyoch6mtkeC_5lNkI9W2OQ/joinFor advertisements / business enquiries, do contact tam...

  6. தி பிளாஷ் (The Flash)

    நீங்க தயாரா இருக்கீங்களா? 'தி பிளாஷ்' திரைப்படத்தின் இறுதி ...

  7. 'The Flash' Movie Review in Tamil

    'The Flash' Movie Review in Tamil | Andy Muschietti - Ezra Miller, Sasha Calle, Michael Shannon - Warner Bros. Pictures & DC Studios | Michael Shannon, Andy Muschietti, film, Ezra Miller, Warner Bros.

  8. The Flash (2023)

    The Flash (2023), Action Adventure Fantasy released in English Hindi Tamil Telugu language in theatre near you in dharamsala. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  9. The Flash (2014) S01 EP(01-02) HD

    The Flash (2014) S01 EP(01-02) Barry Allen, a forensic investigator in Central City, gains the power of superhuman speed from a freak accident. He decides to use it to fight crime as the Flash, a costumed superhero. Based on: Characters from DC Comics Developed by: Greg Berlanti; Andrew Kreisberg; Geoff Johns Genre: Superhero; Drama; Action

  10. Flash review. Flash Tamil movie review, story, rating

    Flash Review. Review by IndiaGlitz [ Monday, November 12, 2007Tamil ] Preview; Review; ... Tamil Movie Reviews The Greatest of All Time Vaazhai Kottukkaali Thangalaan Demonte Colony 2 Andhagan.

  11. The Flash

    Watch the Official Trailer from Tamil movie 'The Flash' starring Ezra Miller, Billy Crudup, Kiersey Clemons and Ray Fisher. 'The Flash' movie is directed by Andy Muschietti. To know more about ...

  12. The Flash Movie Review

    The Flash Movie Review | Vikatan Review | Batman | Ezra Miller | Michael Keaton. Published: 15 Jun 2023 5 PM Updated: 15 Jun 2023 5 PM. Join Our Channel. Comments. Share. ... Tamil Movie Reviews; Television News; Tv Serial Latest News; Web Series News; Spiritual News; Temples Latest News Tamil; Festivals News Tamil; Today Rasipalan;

  13. The Flash First Reactions: A Winning Mix of Humor, Heart, Nostalgia

    Yeah, The Flash is legit great! - Eric Goldman, Fandom. The Flash is as good as rumored. - Germain Lussier, io9.com. Damn, The Flash is good!…Well done. - Brandon Davis, ComicBook.com. The Flash is fantastic… Andy Muschietti has crafted something special. Thumbs way up. - Steve Weintraub, Collider

  14. Nandhan Movie Review: A middling film with occasional moments and

    Nandhan Movie Review: Critics Rating: 2.5 stars, click to give your rating/review,Nandhan is a film with good intent made on a serious subject that has its moments, especially on the

  15. The Flash Movie Review in Tamil by Filmi craft Arun

    #TheFlashReview#TheFlashReviewTamil#TheFlashFDFS#TheFlashMovieReview#TheFlashMovieReviewTamil#TheFlash#FilmicraftThe Flash is a 2023 American superhero film ...

  16. Tamil Movie Reviews

    திரை விமர்சனம்: Read latest tamil movie review rating, audience reviews, tamil cinema box office collections only on Samayam Tamil.

  17. HMM

    HMM - Hug Me More Movie Review & Showtimes: Find details of HMM - Hug Me More along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Narasimman Packirisamy ...

  18. The Greatest of All Time

    The Greatest of All Time (also marketed as GOAT) is a 2024 Indian Tamil-language science fiction action film [7] directed by Venkat Prabhu and produced by AGS Entertainment.The film stars Vijay in dual roles, alongside Prashanth, Prabhu Deva, Mohan, Jayaram, Sneha, Laila, Ajmal Ameer, Meenakshi Chaudhary, Parvati Nair, Vaibhav, Yogi Babu, Premgi Amaren and Yugendran.

  19. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க The Flash ⚡ Movie

    #ThiraiStuff The Flash ⚡ Movie | Review In Tamil | Thirai Stuff💥 #tamil =Our social Media Handel's: 👨🏼‍🎨Instagram - https://www.instagram.com/thiraistu...

  20. The Flash Movie Review : Delivers the goods, despite the odds

    The Flash Movie Review : Delivers the goods, despite the odds. Times Of India. Neil Soans, Jun 14, 2023, 09.24 AM ISTCritic's Rating: 4.0/5. Story: When Barry Allen (Ezra Miller) discovers he can ...

  21. The Flash (TV Series 2014-2023)

    The Flash: Created by Greg Berlanti, Geoff Johns, Andrew Kreisberg. With Grant Gustin, Candice Patton, Danielle Panabaker, Jesse L. Martin. After being struck by lightning, Barry Allen wakes up from his coma to discover he's been given the power of super speed, becoming the Flash, and fighting crime in Central City.

  22. தி பிளாஷ் விமர்சனம்

    டிசி (dc) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் ...

  23. GOAT box office collection Day 12: Thalapathy Vijay ...

    On September 16, the film's Tamil occupancy was recorded at 32.84 percent, while Hindi and Telugu occupancies stood at 11.77 percent and 8.51 percent respectively.

  24. The Flash Review in tamil

    The Flash Review in tamilthe flash,flash tamil,tamil,flash explained in tamil,youtube tamil,the flash tamil,the flash review,the flash movie review,flash,the...