Recent Notifications

Loading notifications... Please wait.

Published :

Last Updated : 29 Jan, 2022 01:11 PM

Published : 29 Jan 2022 01:11 PM Last Updated : 29 Jan 2022 01:11 PM

சாலை பாதுகாப்பு நம் கடமை!

essay on road safety in tamil

சூ.ம.ஜெயசீலன்

2020இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 1,33,201 பேர் இறந்துள்ளார்கள். 3,35,050 பேர் காயமடைந்துள்ளார்கள். அதிலும், 59.6% விபத்துகள் கிராமங்களில் நிகழ்ந்துள்ளன. இந்திய அளவில் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்து மரணங்களுக்கு, அதிவேகமே முதல் காரணம் (56.6%), ஆபத்தாக அல்லது கவனக்குறைவாக ஓட்டுதல், முந்திச் செல்லுதல் இரண்டாவது காரணம் (26.4%) எனத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டிலிருந்து வாகனத்தை எடுக்கும்பொழுது, “பார்த்து கவனமா போய்ட்டு வாங்க” என அக்கறையுடன் ஒருவர் சொல்வதும், “அதுசரி, நாம ஒழுங்காப் போனாலும், எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே” என மற்றவர் பதிலுரைப்பதும் பொதுவாக எல்லா வீடுகளிலும் நிகழக்கூடியது. அனைவருமே ஒழுங்கோடு வாகனம் ஓட்டுகிறோமேயென்றால் யார்தான் தவறிழைப்பது?

நமக்கு நாமே பாதுகாப்பு

வெளிநாட்டுப் பயணத்தின்போது, நண்பருடன் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் சாலை வேலை நடந்துகொண்டிருந்தது. இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதற்கு இடமில்லை. அப்பொழுது, எதிரே ஒரு வாகனம் வருவதைப் பார்த்த நண்பர் தன் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி வழி கொடுத்தார். “ஏன்? ஓர் அழுத்து அழுத்தியிருந்தால் அந்த வண்டி வருவதற்குள் நாம் போயிருக்கலாமே” என்றேன். சிரித்துக்கொண்டே, “நம்ம வண்டிக்கும் நமக்கும் நாமதான் பாதுகாப்பு” என்றார். அந்த இடத்தில் யோசித்தேன், ‘நாம ஒழுங்காப் போனாலும் எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே’ என்பதன் பொருள், நாம் வழிகொடுத்து, நிதானமாகச் சொல்ல வேண்டும் என்பதே. ஆனால், நான் விரைவாகச் செல்வேன், எனக்கு மற்றவர்கள் வழி விட வேண்டும் என்று நினைப்பவர்களும், எதிரில் வருகிறவர் ஒதுங்கட்டுமென, ஆக்சிலேட்டரைக் கூடுதலாக அழுத்தி ஓட்டுகிறவர்களும் இங்கே அதிகம். அதில் அவர்களுக்கு ஓர் ஆத்ம திருப்தியும் கூட.

ஒலிப்பானைத் தவிர்க்கும் வெளிநாட்டினர்

ஆபத்தான சூழலில் மட்டுமே ஓட்டுநர்கள் ஒலிப்பானை இயக்குவதை வெளிநாடுகளில் பார்த்திருக்கிறேன். அங்கே, விதிமுறையைப் பின்பற்றி, இடது ஓரத்தில் சராசரி வேகத்தில் போகிறார்கள்; எதிரே வருகிறவர்களும், சராசரி வேகத்தில் அவர்களது இடது ஓரத்தில் வருகிறார்கள்; வளைவுகளிலும், மலைச் சாலைகளிலும்கூட ஒலி எழுப்புவதில்லை. சாலையில் உள்ள சமிக்ஞைகளைத் தவறாகப் புரிவதனாலேயே அங்கே விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இங்கு, நமக்கு முன்னால் செல்கிறவரை ஒதுங்கச் சொல்லி சாலையை முழுமையாக நாம் ஆக்கிரமிக்கவே ஒலிப்பானை அதிகம் பயன்படுத்துகிறோம்.

essay on road safety in tamil

விதிமுறைகளை மீறவா ஒலிப்பான்?

கிராமச் சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையாக இருந்தாலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே விரைந்து செல்கின்றோம். ஒலி எழுப்பும் பழக்கத்தினாலேயே மெதுவாகச் செல்வதற்கும், விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் நாம் தவறுகிறோமோ? என நான் நினைப்பதுண்டு.

விபத்து நடந்ததென்றால், வலது புறம் ஏறிவந்தவர் முதலில் கேட்கும் கேள்வி, “நான் ஒலி எழுப்பினேன். நீங்கள் ஏன் ஒலி எழுப்பவில்லை”. இடதுபுறம் சென்றவர் விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஒலி எழுப்பாததே குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டு பக்கமும் பார்த்து நடங்கள்

“சாலையில் நடக்கும்போது ரெண்டு பக்கமும் பார்த்து நடங்கள்” எனவும் நம் வீடுகளில் சொல்வதுண்டு. இந்த அறிவுரை இரத்த நாளங்களில் கலந்துவிட்டது. நாடு கடந்த பயணங்களில், ஒருவழிச் சாலையில் நடந்து கடக்கும்போது, அனிச்சையாக இரண்டு பக்கமும் பார்த்திருக்கிறேன். வாகனங்கள் வலது புறம் செல்லும் பாதை என்றால், எதிர்த் திசையிலிருந்து வாகனங்கள் நிச்சயமாக வராது என்கிற விழிப்புநிலைக்கு வெளிநாடுகள் தாமதமாகவே வந்திருக்கிறேன். நம் ஊரிலோ, ஒருவழிப் பாதையிலும், எதிர்த்திசையில் வாகனம் ஓட்டி பாதசாரிகளை அச்சுறுத்துவதைத் தினந்தோறும் வேதனையோடு நம் குடும்பத்தினர் கடக்கிறார்கள். மேலும், விரைந்து சென்றுகொண்டேயிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில், சாலைகளில் நடந்து கடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாகனம் வைத்திருப்பவர்கள்கூட சிலவேளைகளில் அனுபவித்திருக்கிறோம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் சாலையைக் கடக்க அஞ்சி நிற்பதையும் பார்த்திருக்கிறோம்.

ஓட்டுநரின் உளவியல்

ஓட்டுநரின் உளவியல், போக்குவரத்து நெருக்கடி, வாகனம், சாலை வசதி, சுற்றுப்புறம் போன்றவை வாகன விபத்துகளுக்குக் காரணமாக இருந்தாலும், இவற்றில் ஓட்டுநரின் நடத்தை அதாவது அவரின் உளவியலே விபத்துக்கான முதன்மைக் காரணமாக இருப்பதை எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிருள்ள மனிதர் எவராலும் சிந்திப்பதிலிருந்து விடுபட இயலாது. வாகனம் ஓட்டும்போதும் மனம் எதையாவது யோசித்துக்கொண்டேதான் இருக்கும். அவ்வேளையில், எதிரில் ஒரு வாகனம் வந்துவிட்டாலோ, முன்னால் சென்ற வாகனம் திடீரென்று நின்றுவிட்டாலோ, பள்ளம் அல்லது வேகத்தடை இருந்தாலோ நிகழ்பொழுதுக்கு மனத்தைக் கொண்டு வந்து, அடுத்துச் செய்யவேண்டியதை உடனடியாக முடிவெடுக்கும் கால அவகாசம் இருக்குமளவுக்கு நாம் வாகனம் ஓட்டும் வேகம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது, முடிவெடுத்துச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே மோதிவிடுவோம்.

essay on road safety in tamil

நமது பண்பை வெளிப்படுத்தும் பார்வை

எதிர்பாராச் சூழலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டாலோ, மற்றவரின் வாகனம் பழுதாகி நின்றாலோ, நாம் மெல்ல நிறுத்துகிறோமா, திட்டுகிறோமா, ஒலி எழுப்புகிறோமா, எரிச்சலுருகிறோமா என்பது நமது நடத்தையை, பண்பினை வெளிக்காட்டுகிறது.

இத்தகையச் சூழ்நிலைகளில்;

எதிரே உள்ள ஓட்டுநரின் குணநலனைப் பார்க்கிறவர்கள்: கொஞ்சம்கூட பொறுப்பில்லாதவன், வண்டியே ஓட்ட தெரியவில்லை, முட்டாள் என நினைக்கிறார்கள்.

தோற்றத்தைப் பார்க்கிறவர்கள்: ஓட்டுகிறவரின் பாலினம், வயது, உயரம், நிறம் உள்ளிட்டவற்றைக் கவனிக்கிறார்கள். இந்த இரு வகையினருமே, எளிதில் எதிர்மறை உணர்வுக்குள்ளாகிக் கோபப்படுகிறார்கள். பழி தூற்றுகிறார்கள்.

ஆனால், சூழ்நிலையை யோசிக்கிறவர்கள்: நேர்மறையாகச் சிந்திப்பதுடன், சூழலைப் புரிந்துகொள்கிறார்கள், பொறுத்துக்கொள்கிறார்கள். ‘ஒருவேளை வாகனம் பழுதாகியிருக்கலாம்’, ‘வாகனத்தில் நோயுற்றோர் யாராவது இருக்கலாம்’, ‘முன்னால் ஏதாவது விபத்து நிகழ்ந்திருக்கலாம்’, ‘ஒலி எழுப்பி அவர்களைப் பயமுறுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்’, ‘சிறிது நேரத்தில் சரியாகிவிடும்’, இங்கே இருப்பதற்கு எல்லாருக்குமே உரிமை உள்ளது” என நினைக்கிறார்கள், மாற்று வழி குறித்துச் சிந்திக்கிறார்களென சமூக உளவியலாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுள்ளார்கள்.

ஒலிப்பானைத் தவிர்ப்போம்

ஆக, நம் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு என்பதால், விரும்புகிறவர்கள், வாரத்தில் ஒருநாள் ஒலி எழுப்பாமலேயே வாகனம் ஓட்டிப் பார்க்கலாம். தானாகவே வண்டியின் வேகம் குறைவதை என்னைப்போலவே நீங்களும் அனுபவத்தில் உணர்வீர்கள். நேர் சாலையிலும், வளைவிலும் இடதுபுறம் மட்டுமே வாகனம் ஓட்டி, ஒருவழிச் சாலையில் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டாமல், மற்ற வாகன ஓட்டிகளை மதித்து, சூழ்நிலையைப் பகுத்துணர்ந்து பண்பட்டவர்களாக வாழ்வோம். பாதுகாப்பாகப் பயணிப்போம்.

கட்டுரையாளர், எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: [email protected]

essay on road safety in tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   'வளரும் பெண் குழந்தைகளின் மனசு என்பது எரியக் காத்திருக்கும் காடு போல' - பாரதி பாஸ்கர் சிறப்புப் பேட்டி | National Girl Child Day
  •   தலித் கலை அரங்கின் தந்தை டாக்டர் கே.ஏ.குணசேகரன்
  •   புகழஞ்சலி: 100 கண்ணிவெடிகளை அடையாளம் கண்ட மகாவா எலியின் மகத்துவமும் 'தி லேன்ட் ஆஃப் மைன்' அதிர்வுகளும்
  •   ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் | மேற்கோள்கள் 10 - வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லையெனில், துன்பம் மிகுந்திருக்கும்

What’s your reaction? 8 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

essay on road safety in tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

  • சிறுவர் கதைகள்
  • பொன் மொழிகள்
  • திருக்குறளின் சிறப்பு
  • தினம் ஒரு திருக்குறள்
  • இயற்கை அனர்த்தம்
  • உருவங்கள் வரையும் முறைகள்
  • பொதுவான சிந்தனைகள்
  • சிறுவர் ஆக்கம்
  • விளையாட்டுக்கள்
  • விடியோக்கள்
  • பிரயாணங்கள்/சுற்றுலா
  • அழகான புகைப்படங்கள்
  • சிறுவர் சமையல்
  • மூலிகைகளை சேகரிப்போம்
  • அரச வேலை வாய்ப்புக்கள்
  • தொழில்நுட்பம்
  • சிறுவர் தொலைக்காட்சி
  • கருத்துக்கள்
  • சிறுவர் செய்திகள்
  • உலக காலநிலை

Logo

சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அடிப்படை அறிவாகும்

குழந்தைகள் மற்றும் மாணவர்களே சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்க படுகிறார்கள் ,எனவே குழந்தைகளுக்கு ஆரம்ப காலங்களிலேயே சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கற்று கொடுக்க பட வேண்டியது அவசியமானதாக ஒன்றாகும் .சாலை விதிகளை குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடிப்படை அறிவாக புகட்ட வேண்டும்.

புள்ளிவிவரங்களின்படி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து வழக்குகளே பெரும்பாலானவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, எனவே தான் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பாடங்களை ஆரம்ப பள்ளிகலிலேயே கற்பிக்க படுகின்றன.

Road-Safety-for-Kids-13-Rules-Your-Kids-Should-Know-kidhours

குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடத்தப்படும் சாலைப்பாதுகாப்பு படங்களுடன் கீழ்கண்ட முறைகளிலும் கற்பிக்க படுகின்றன

  • சாலைப்பாதுகாப்பு பற்றிய கட்டுரை எழுத சொல்லுதல்
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  ஓவிய போட்டி நடத்துதல்
  • சாலை பாதுகாப்பு பேச்சு போட்டி நடத்துதல்
  • வினாடி வினா போட்டிகள் நடத்துதல்
  • சிறு நாடகங்கள் நடத்துதல்
  • சாலை பாதுகாப்பு குறும்படங்கள் திரையிடுதல்
  • சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடித்தால்

இது போன்ற நிகழ்வுகளை பள்ளி கல்வி கற்கும் குழந்தைக்கு நடத்தும்போது பாடம் படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இயற்கையாகவே சாலை பாதுகாப்பு விதிகள் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய சாலை விதிகள்

road-safety-kidhours

அதிவேகம் ஆபத்து :- அதிகபட்ச வேகத்தில் வாகனங்கள் இயக்க படும் போதுதான் பெரும்பாலான விபத்துகள் நடை பெறுகின்றன ,எனவே மித வேகம் மிக நன்று என்ற வாக்கியத்தை மறக்க கூடாது

தலை கவசம் உயிர் கவசம் :- விபத்தில் சிக்கும் மனிதர்களில் தலை கவசம் அணிந்தவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் விளைவதில்லை .எனவே தலை கவசம் அணியாமல் வாகனத்தை செலுத்த கூடாது .

இடதுபுறம் நடத்தல் :- சாலையின் இடதுபுறமாக நடக்கும் பழக்கம் உடைய மனிதர்கள் சுலபமாக வாகனங்களுக்கு வழிவிட இயலுகிறது எனவே நடந்து செல்லும் போதும் வாகனங்களை இயக்கும் போதும் இடது புறமாக நடக்க வேண்டும்

தகுந்த இடத்தில சாலையை கடத்தல் :- சாலையை கடக்கும் பொது அதற்கென உருவாக்க பட்ட வெள்ளை கோடுகள் வரைந்த பகுதியில் மட்டுமே கடக்க வேண்டும் .சிறு கவன குறைவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற உண்மையை உணர்ந்து சாலையை கடக்க வேண்டும் .

கவன ஒலியில் கவனம் :- வாகனங்களில் வரும் கவன ஒலியை (Horn Sound) கேட்ட உடனே திரும்பி பார்க்க வேண்டும் .திரும்பி பார்க்காமல் முன்னும் பின்னும் ஓட கூடாது

பாதுகாப்பு சைகைகள் :- வாகன ஓட்டியாக இல்லாமல் போனாலும் வாகன ஒட்டி கொடுக்கும் சைகைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் .உதாரணமாக வலது புறம் திரும்பும் ஒரு வாகனதை ஓட்டும் ஒருவர் வலது புறமாக கையால் அல்லது இண்டிகேட்டர் மூலமாக கொடுக்கும் சமிங்கையை புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகவும்

சிகப்பு மஞ்சள் பச்சை :- சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது சாலை பாதுகாப்பு காவலர் கொடுக்கும் சிகப்பு,மஞ்சள்,பச்சை விளக்கு சமிக்கை என்ன என்று புரிந்து கொள்ளுதல் .

road-safety-essay-kidhours

மேலும் சில முக்கிய சாலை விதிகள்

  • குடி போதையில் வாகனம் இயக்க கூடாது
  • பிரேக் மற்றும் பின்பார்க்கும் கண்ணாடியை தயாராக வைத்திருத்தல்
  • 18 வயது நிரம்பாதவர் களையும் குழந்தைகளையும் வாகனங்களை இயக்க விடாமை
  • கைபேசி பயன்படுத்திக்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது
  • பாதுகாப்பு சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்குதல்
  • தலைக்கவசம் பயன்படுத்துதல்
  • சாரதி அனுமதிப்பத்திரம்  இல்லாமல் வாகனம் ஓட்டுதல் குற்றமாகும்.

போதிய சாலை வசதிகளோ ,நல்ல சாலைகளோ இல்லாமல் இருந்தால் கூட,  சாலை விதிகளை பின்பற்றும் ஒருவர் எந்த ஆபத்திலும் சிக்குவதில்லை. எனவே சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் சாலை விதிகளை பின்பற்றி மகிழ்ச்சியாக வாழலாம் .

  • #வீதி பாதுகாப்பு கட்டுரை #Road safety essay#veethi_pathukappu
  • |road safety essay
  • road safety 101
  • road safety 2019 schedule
  • road safety 3m
  • road safety cricket
  • road safety cricket venue
  • road safety cricket wikipedia
  • road safety for kids
  • road safety foundation
  • road safety gb
  • road safety map
  • road safety mcq
  • road safety md
  • road safety measures
  • road safety measures points
  • road safety schools
  • road safety signs
  • road safety slogan
  • road safety systems
  • road safety tci
  • road safety tips
  • road safety topics
  • road safety uk
  • road safety wv
  • road safety xi
  • salai pathukappu katturai in tamil
  • சாலை பாதுகாப்பு
  • சாலை பாதுகாப்பு கட்டுரை

ஆங்கில பேச்சு ”சர்வதேச சிறுவர் தினம்” அக்டோபர் 1 World Children’s Day Speech

எவ்வாறு சரஸ்வதி பூஜை வீட்டில் வழிபாடு செய்வது saraswathy poojai, உலக மகளீர் தினம் மார்ச் – 8 women’s day in tamil 8th of murch, சிறு கட்டுரை – ”நேர்மை தவறாத சிறுவன் ” tamil short essay honesty, தவளை பற்றிய முக்கிய குறிப்புக்கள் about the frog, இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை history of independence day sri lanka, most popular, நாசா விண்வெளி வீரர்களின் புதிய புகைப்படம் nasa astronauts, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு world largest coral, கனடாவில் நிலநடுக்கம் earthquake in canada, டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி new us president, சூரிய குடும்பத்தின் அதிசய நிகழ்வு miracle of the solar system, ஐரோப்பாவில் வெள்ளத்தினால் பலியானோர் 200 க்கும் மேலாக அதிகரிப்பு europe floods, editor picks, popular posts, popular category.

  • சிறுவர் செய்திகள் 2329
  • பொது அறிவு - உளச்சார்பு 611
  • தினம் ஒரு திருக்குறள் 556
  • உலக காலநிலை 328
  • கட்டுரை 162
  • பெற்றோர் 83
  • புவியியல் 81

Contact us: here

© 2023 Kidhours.com. All Rights Reserved.

  • Privacy Policy
  • Terms and Conditions

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.

SVAT21

  • தமிழ்நாடு
  • கடிதம்
  • கட்டுரை
  • ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்

சாலை பாதுகாப்பு கட்டுரை

essay on road safety in tamil

குறிப்புச்சட்டம்

  • முன்னுரை
  • சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
  • சாலை விதிகள்
  • ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்
  • முடிவுரை

முன்னுரை:

சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம்.இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். 

சாலை விதிகள்:

சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். 

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

சிவப்பு வண்ண விளக்கு” நில்” என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு”புறப்படு” என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது. சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது.

இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.வாகன ஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள்,மருத்துவமனை,முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. 

முடிவுரை:

" சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் ” 

என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து,சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

Related: சாலை பாதுகாப்பு கட்டுரை மாதிரி-2

Post a Comment

Contact form.

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை

  • Pokkuvarathu Vithigal Katturai

அனைவரும் கடைப்பிடித்து நடக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை பதிவை இக்கட்டுரையில் காண்போம்.

இன்று சாலைகளில் உண்டாகும் விபத்துக்களுக்கான முக்கிய காரணமாக சாலை விதிகளை முறையாக பின்பற்றாமையே உள்ளது. அனைவரும் சாலைகளில் பயணிக்கும் போது சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

குறிப்பு சட்டகம்

  • போக்குவரத்து விதிமுறைகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள்

வான்வழி போக்குவரத்துக்கள், நீர்வழி போக்குவரத்துக்கள்.

பயணமானது நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த நிகழ்வாகும். இன்று பயணங்களை இலகுபடுத்துவதற்காக பல போக்குவரத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தரைவழி⸴ கடல்வழி⸴ வான்வழி ஆகிய மூன்று வழிகளிலும் மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

போக்குவரத்தின் போது பல விபத்துக்கள் இடம் பெறுவதைக் காணலாம். இதனை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே போக்குவரத்து விதிமுறைகளாகும். இக்கட்டுரையில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிக் காண்போம்.

விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் பணி செய்கின்றனர்.

பல இடங்களில் வண்ண விளக்குகளால் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் நெறிப்படுத்தப்படுகின்றது. சிவப்பு⸴ மஞ்சள்⸴ பச்சை என விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை முறையே நில்⸴ தயாராக இரு⸴ புறப்படு என்ற கட்டளைகளை தருகின்றன. எப்போதும் பாதசாரிகள் நடைபாதையில் செல்ல வேண்டும் என்பது விதியாகும்.

வாகன ஓட்டுனர் பத்திரம் கட்டாயமானதாகும். தலைக்கவசம் அணிய வேண்டும். எனப் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்துக்களில் விபத்துக்கள் பெரும்பாலாக இயற்கை அனர்த்தங்களினாலேயே நிகழ்கின்றன. ஆனால் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் அதிகம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் இடம்பெறுகின்றன.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது பெரும்பாலான விபத்துகள் நேர்கின்றன. இதனால் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. உடல் அவயவங்கள் இழப்பு ஏற்படுகின்றன.

ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் ஆபத்தை சந்திக்க நேரிடாது. கூட இருப்பவர்கள்⸴ எதிரில் வருபவர்கள் எனப் பலரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். வாகனங்கள் சேதம் ஆக்கப்படுகின்றன.

ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்துவதற்கு முயற்சிக்கும் போது அதிகபடியான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இது பயணிகளையும்⸴ சரக்குகளையும் ஏற்றிச் செல்லப் பயன்படும் போக்குவரத்துச் சேவையாகும். இப்போக்குவரத்து சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையிலான பயணங்களுக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

நீண்ட தூரப் பயணங்களுக்கு வான்வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகின்றது. கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அந்தப் பகுதி வழியாக செல்ல முயற்சிக்கும் விமானங்களும் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை தொடர்பு கொண்டு விதிமுறைகளை பெறும்.

கடல்⸴ ஏரி⸴ கால்வாய் மற்றும் நதி போன்ற நீர் வழிகளில் நீர் ஊர்திகள் மூலம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதே நீர்வழிப் போக்குவரத்தாகும்.

கப்பல்⸴ படகு⸴ பரிசல்⸴ பாய் மரப்படகு போன்றன போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பயணம் மெதுவாக இருப்பினும் பெருமளவிலான பொருட்களைச் சுமந்து செல்வதற்குச் சிறந்த போக்குவரத்து முறையாகும்.

உலகிலுள்ள அனைத்து வாகனங்களில் இந்தியாவிலுள்ளது 1% மட்டுமே. ஆனால் உலக அளவிலுள்ள விபத்துகளில் இந்தியாவில் 15% நடக்கின்றன. இதில் தமிழகம் முதலிடம் பெறுகின்றது.

இதன் காரணம் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமையேயாகும். எனவே போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம்.

You May Also Like:

காற்று மாசுபாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

  • Pokkuvarathu Vithigal
  • போக்குவரத்து கட்டுரை

All Copyright © Reserved By Tamil Katturai 2023

தமிழ் சுடர்

Thamizh sudar, சாலை பாதுகாப்பு கட்டுரை.

  • salai pathukappu katturai in tamil

சாலை பாதுகாப்பு கட்டுரை

சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதுடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும்.

குறிப்பு சட்டகம்

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், சாலை விதிமுறைகள், வாகன ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு, நடந்து செல்பவர்களுக்கான பாதுகாப்பு.

இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் சவாலான நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சாலை விபத்துக்களால் உலகெங்கும் பல லட்சம் உயிர்கள் பறிபோயுள்ளதுடன் பலரையும் அங்கவீனர்களாக்கியுள்ளது.

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாமையினாலேயே இத்தகைய அசாம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பாக தெளிவான விளக்கம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

வீட்டில் இருந்து ஏதேனுமொரு தேவைக்கு வீதிக்கு வந்த ஒருவர் திரும்பவும் வீட்டிற்கு உயிரோடு திரும்புவாரா என்ற ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளளது அசுர வேகத்தில் சாலையில் திரியும் வாகனங்கள்.

இத்தகைய அவசர கதியில் பயணிக்கும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இவை நொடிப்பொழுதில் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் போன்ற பேரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான அலட்சியம், அவசரம், விழிப்புணர்வின்மை போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கு சாலை பாதுகாப்பு அவசியமாகிறது.

சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும். அவ்விதிமுறைகளை நாட்டின் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும்.

அந்த விதிகளை பின்பற்றுவதற்கு மக்களை அறிவுறுத்துவதற்காக போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். அவர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு தண்டனைகளை வழங்குவர்.

பொதுவாக சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் சாலையில் பயணம் செய்யும் பாதசாரிகளுக்கும், வாகனங்கள் ஓட்டும் சாரதிகளுக்கும் தனித்தனியாக காணப்படுகின்றன.

சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பலருக்கு அதை எப்படி ஓட்ட வேண்டும் என்று தெரிவதில்லை. வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பாக வாகனத்தின் பகுதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

சாலை விதிமுறைகள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து பொலிஸாரின் கட்டளைகளை சரியான முறையில் பின்பற்றி பயணிக்க வேண்டும்.

  • வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து கொள்வது
  • வாகனங்களில் பயணிப்பவர்கள் இருக்கைப்பட்டி அணிவது
  • இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்யாமல் இருப்பது
  • மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது
  • அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது

என்பன மூலம் சாலை விபத்துக்களை குறைக்க முடியும்.

சாலைகளில் வாகனங்களை ஓட்டுபவர்களைப் போல பாதசாரிகளும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். எப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் வாகனங்கள் வரலாம் என்ற எண்ணத்துடன் அவதானமாக நடைபாதைகளிலே நடக்க வேண்டும்.

சாலைகளை அதற்காக கோடுகள் இடப்பட்ட இடங்களில் மட்டுமே கடக்க வேண்டும். தொலைபேசியில் உரையாடிக் கொண்டு அல்லது பாடல்களை கேட்டு கொண்டு செல்லும் போது கவனம் குலையும் வாய்ப்புள்ளதால் சாலையில் நடக்கும் போது அவற்றை தவிர்த்தல் நல்லது.

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தனிநபர்கள் அக்கறையோடு செயல்பட்டால் மாத்திரமே விபத்துக்களை தடுக்க முடியும்.

பெறுமதி வாய்ந்த உயிர்கள் நொடிப்பொழுதில் விபத்துக்களில் பறிபோவது கவலைக்குரிய விடயமாகும்.

சாலை விபத்துக்களால் தமது வாழ்வை இழந்தவர்கள் அதிகம் ஆதலால் சாலையில் பயணிக்கும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் தமது உயிரையும் மற்றோரின் உயிரையும் காக்கும் முகமாக பிரயாணம் செய்தால் மட்டுமே பாதுகாப்பான சாலைகளை உருவாக்க முடியும்.

பாதுகாப்பான சாலைகளை உருவாக்கி பயணங்களை அழகாக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை

Copyright © 2024 | ThamizhSudar

Quotes Loop

  • [ August 10, 2022 ] காந்தியின் அகிம்சை கட்டுரை Katturai In Tamil
  • [ August 10, 2022 ] மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை Katturai In Tamil
  • [ August 10, 2022 ] சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை Katturai In Tamil
  • [ August 10, 2022 ] க வரிசை சொற்கள் Kalvi
  • [ August 7, 2022 ] உணவு கலப்படம் கட்டுரை Katturai In Tamil
  • சாலை பாதுகாப்பு கட்டுரை
  • Salai Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் சாலை பாதுகாப்பு கட்டுரை பதிவை காணலாம்.

எண்ணற்ற மக்களை இணைக்கும் பாலமாக இருப்பவை சாலைகள். சாலைகளில் விபத்துகளின்றி விழிப்புணர்வுடன் பயணம் செய்வது அவசியம்.

சாலை விதிகள், சட்டங்கள் என்பவற்றை கடைபிடித்து மற்றவர்களுக்கும் இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

குறிப்பு சட்டகம்

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், வீதி விபத்திற்கான காரணம், சாலை விதிமுறைகள், சாலை பாதுகாப்பு.

சாலைகள் எமது வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக விளங்குகின்றன. அவை தூரத்தை குறைப்பதோடு பயணங்களை இலகுவாக்குகின்றன.

இந்நிலையில் அன்றாடம் சாலைகளில் நிகழும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

இதனால் சாலை பாதுகாப்பு என்பது மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகின்ற ஒன்றாக காணப்பட்டுகின்றது.

சாலைகளில் பயணிப்போர் பாதுகாப்பாக பயணிக்க சாலை பாதுகாப்பு அவசியமாகும். இந்த கட்டுரையில் சாலை பாதுகாப்பு பற்றி பார்க்கலாம்.

அன்றாடம் பேருந்து, மோட்டார் வண்டி போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீதியால் பயணிக்கின்றன.

அதில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அவசர வேலையை முடிப்பதற்காக சென்று கொண்டிருப்பர். இதனால் ஏதேனும் ஒரு வகையில் விபத்துக்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டவாறு உள்ளன.

விபத்துக்களுக்கான காரணங்களாக பல காணப்பட்ட போதும் விபத்துக்கள் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் போன்ற பேரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

ஆகவே மனிதர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. நாம் காலையில் வீட்டிலிருந்து பயணப்பட்டு திரும்பவும் வீட்டை சென்றடைய வேண்டுமாயின் பயணிக்கின்ற சாலைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

இக்காரணங்களால் சாலை பாதுகாப்பு முக்கியமாக விளங்குகின்றது.

அன்றாடம் வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் காணப்பட்ட போதும் வாகன சாரதிகளினதும், பாதசாரிகளினதும் அசமந்த போக்கே அதிகளவில் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.

சாரதிகள் அதீத வேகத்தில் வாகனங்களை ஓட்டும் போது வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.

மேலும் சாரதிகளின் கவனயீனங்கள், வீதி சமிஞ்ஞைகள் மற்றும் குறியீடுகளை கவனிக்காமல் வாகனங்களை ஓட்டிச் செல்லுதலும் விபத்துக்களிற்கு காரணமாகின்றன.

பாதசாரிகள் தொலைபேசியில் பேசிக் கொண்டே சாலையை கடப்பது மற்றும் வீதியின் உட்புறத்தால் நடந்து செல்வது போன்றவற்றாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகளை தவிர்ப்பதனால் விபத்துக்களை ஒரளவு குறைத்துக் கொள்ளலாம்.

சாலையில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுவதற்காக பல விதிமுறைகள் நாட்டின் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை அறிவுறுத்துவதற்காக போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருப்பர்.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படுவதோடு தண்டப்பணம் அறவிடுதல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.

பொதுவாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளாக வீதியால் பயணம் செய்யும் பாதசாரிகளுக்கும், வாகனங்களை ஓட்டுகின்ற சாரதிகளுக்கும் தனித்தனியான விதிமுறைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

பாதசாரிகள் பாதசாரிகடவை ஊடாகவே பாதையை கடக்க வேண்டும். கடவையினூடாக ஓடி பாதையை கடப்பதையோ, பாதுகாப்பற்ற வளைவுகளினூடாக கடப்பதையோ தவிர்க்க வேண்டும்.

வாகன சாரதிகள் போக்குவரத்து குறியீடுகளை அவதானித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மிதமான வேகத்தில் பயணிப்பதோடு, பாதசாரி கடவையை அண்மித்த பிரதேசங்களில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும்.

விபத்துக்களை குறைப்பதற்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கும் பல சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பாதசாரி கடவைகள் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அருகாமையில் வீதி சமிஞ்ஞைகளும் பூட்டப்பட்டுள்ளன. தற்போது சில நாடுகள் சாரதிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக முப்பரிமான தோற்றமுடைய பாதசாரி கடவைகளை உருவாக்கியுள்ளன.

மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவதும், வாகனங்களில் பயணிப்போர் இருக்கைப்பட்டி அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது அரச சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகளை மீறுவோர் அபராதங்களை செலுத்த நிர்பந்திக்கப்படுவதோடு, செலுத்த முடியாதவர்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.

அரசாங்கம் சாலை பாதுகாப்பிற்காக அதீத கவனம் எடுக்கின்றது. ஆனால் அரசாங்கம் எவ்வளவு தான் முயன்றாலும் தனிநபர்கள் அக்கறையோடு செயற்பட்டால் மாத்திரமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்கின்ற அனைவருக்கும் நன்மை பயக்கும்.

எவ்வளவு அவசரமான பயணமாக இருந்தாலும் சாலைகளில் கவனம் வைத்து வாகனத்தை ஓட்டுவதே சிறந்ததாகும்.

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை விதிமுறைகளை பின்பற்றி வீதியால் பயணிக்கின்ற அனைவரினதும் உயிரை காப்போமாக.

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

  • road safety katturai in tamil
  • Salai Pathukappu
  • Salai Pathukappu Katturai
  • சாலை கட்டுரை

All Copyright © Reserved By QuotesLoop 2023

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் | Traffic Rules in Tamil

Traffic Rules in Tamil

போக்குவரத்து விதிமுறைகள் | Road Safety in Tamil | Tamilnadu Traffic Rules in Tamil | Traffic Rules and Penalties in Tamil Nadu

Traffic Rules in Tamil: இப்போதெல்லாம் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் நாட்டில் தினமும் ஒரு இறப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. வாகனத்தில் ஸ்டைலாக போகிறோம் என்ற எண்ணத்தில் வேகமாக சென்று உடலானது விபத்துக்குள்ளாகிறது. இதனை பலரும் புரிந்துகொள்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். சாலையில் வாகனத்தில் பயணிப்போர் கட்டாயமாக சில சாலை விதிமுறைகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சிலர் வாகனத்திற்கு ஹெல்மட் வைத்திருந்தும் அணியாமல் செல்வார்கள். இதனால் பின்விளைவுகளை சந்திப்பது தாங்கள் தான் என்று சற்று யோசிக்க வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி எங்கள் பொதுநலம் பதிவில் சில சாலை விதிமுறைகள் பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து சாலை விதிமுறைகளை கடைபிடியுங்கள்..! சாலை விதிமுறைகளை பின்பற்றுவோம்..! உயிரை காப்போம்..! 

சாலை போக்குவரத்து விதிகள் | Road Safety Tips in Tamil:

  • மதிய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரில் வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவதுதவறான செயல்.
  • சாதாரண நேரத்தில் நான்கு திசையிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடக்கூடாது. ஆபத்தாகவோ அல்லது வாகனம் பழுதாகி நிற்கும் போதோ, பழுதடைந்த வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும் போதோதான்  எச்சரிக்கை விளக்கை எரியவிட வேண்டும்.
  • சிக்னல்கள் அல்லது சாலைகளிலோ வாகனம் நிறுத்தி இருக்கும்போது, எச்சரிக்கை விளக்குகளை எரியவிடாமல் அனைத்து வைக்க வேண்டும்.
  • சாலையின் நடுவில் குறிப்பிட்ட இடைவெளியில் கோடுகள் போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதே நேரத்தில் தொடர்ச்சியான பெரிய கோடுகள் போடப்பட்டிருந்தால் முந்தி செல்லக்கூடாது என்று அர்த்தம்.
  • சாலையின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக நாம் எண்ண வேண்டும்.
  • ஓட்டுனருக்கு 67 அடி தொலைவில் இருந்து வருகின்ற வாகனத்தினையுடைய பதிவு எண்ணை உங்களால் படிக்க முடிந்தால், கண் பார்வை நன்றாகஉள்ளது என்று அர்த்தம். எனவே, வருடத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
  • கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, வாகனத்தின் பின்புறம் இருக்கக்கூடிய சிவப்பு சின்னமானது எச்சரிக்கை சின்னமாக கருதப்படுகிறது. சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அல்லது அவசர  நிலையில் இருக்கும்போது அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
  • நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது உங்கள் வாகனத்திற்கு எதிராக வரும் வாகனத்திற்கு வசதியாக இருக்கும் வகையில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
  • சாலையின் வளைவு இடங்களில் வாகனத்தினை வேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவு பகுதிகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தி செல்லவும். ஆனால் வாகனத்தில் பயணிக்கும் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ வாய்ப்பு நேரிடும்.
  • கார்களில் பயணிப்போர் “சீட் பெல்ட்’ போடும்போது சட்டைப் பாக்கெட்டில் மொபைல், பென், சில்லரை காசுகள் வைத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக பெண்கள் அதிகமாக அணிகலன்கள்  அணிவதை தவிர்க்க வேண்டும்.  ஏதேனும் திருட்டு போனால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
  • நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் பெரும்பாலும் அரளி செடிகள் வைத்திருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து நமது கண்களை பாதுகாக்கும். இதனால் தான் அந்த செடியை வளர்த்து வைத்துள்ளார்கள். வறட்சியை தாங்கும் இந்த செடிகளின் வேர்கள் அதிகமாக ஒளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகமாக உரிந்துகொள்ளும் தன்மை உடையது.
  • ஏதேனும் அவசர அழைப்பிற்கு அரசானது வெளியிட்ட எண்ணானது 108 என்பது அனைவருக்கும் தெரியும். 108 மட்டுமல்லாமல் 112 என்ற எண் இருப்பது இன்றும்  பலருக்குதெரியவில்லை. தங்களுடைய மொபைல் “டவர்’ இல்லாத இடங்களிலும், போன் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், குறிப்பாக “சிம் கார்டு’ இல்லாத நேரத்திலும் கூட இந்த 112 எண்ணை அவசர உதவிக்கு அழைக்கலாம். என்ன நண்பர்களே சாலை விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று படித்து தெரிந்துகொண்டீர்களா..! இதனை தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்..! மிகவும் பயனுள்ள பதிவு. சாலை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவோம்..! சாலை விபத்துகளிலிருந்து மீள்வோம்..!

Traffic Rules and Penalties in Tamil Nadu:

இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே

இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai

இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai

ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today

ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today

பழங்களின் இன்றைய விலை | Today Fruits Price in Chennai

பழங்களின் இன்றைய விலை | Today Fruits Price in Chennai

வெள்ளி விலை (26,Nov 2024) இன்றைய நிலவரம் 2024 | Today Silver Rate in Tamilnadu 2024

வெள்ளி விலை (26,Nov 2024) இன்றைய நிலவரம் 2024 | Today Silver Rate in Tamilnadu 2024

IMAGES

  1. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி தமிழ்க்கட்டுரை

    essay on road safety in tamil

  2. Road Safety Rules And Regulations Essay In Tamil

    essay on road safety in tamil

  3. Road Safety Rules And Regulations Essay In Tamil

    essay on road safety in tamil

  4. Road Safety Rules And Regulations Essay In Tamil

    essay on road safety in tamil

  5. Road safety rules and regulations essay in tamil

    essay on road safety in tamil

  6. குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை

    essay on road safety in tamil

VIDEO

  1. #tamiltrending #awareness #tamilsong #tamil

  2. எப்படி Electronic Stability Control உங்கள் உயிரை காப்பாற்றுகிறது ?

  3. Slogans on Road Safety || Road Safety Slogans in English || Ashwin's World

  4. Road Safety Essay Writing

  5. Safety Master part 2😱#shorts

  6. Highway Car Driving Tips in Tamil for Beginners⚡Dos & Don'ts For Highway Driving in Tamil👍

COMMENTS

  1. சாலை பாதுகாப்பு நம் கடமை!

    2020இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 1,33,201 பேர் ...

  2. சாலை பாதுகாப்பு கட்டுரை

    Today Useful Information in Tamil: Advertisement. ... My School Essay in Tamil. Dharani | November 22, 2024 5:21 am November 22, 2024 6:48 pm. சிறு சேமிப்பின் அவசியம் கட்டுரை | Siru Semippu Katturai in Tamil.

  3. வீதி பாதுகாப்பு கட்டுரை

    வீதி பாதுகாப்பு கட்டுரை - Road safety essay#veethi_pathukappu. By Jasinthan. 19/02/2021. 0. 21839. Share. Facebook. Twitter. Pinterest. WhatsApp. roadsafety-kidhours - Advertisement - road_safety-kidhours. ... 8 Women's Day In Tamil 8th of Murch.

  4. சாலை பாதுகாப்பு கட்டுரை

    குறிப்புச்சட்டம். முன்னுரை; சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு

  5. போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை

    போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை: இன்று வீதிகளில் ஏற்படும் ...

  6. சாலை போக்குவரத்து பாதுகாப்பு

    சாலை போக்குவரத்து விபத்துக்கள் உலகின் மிகப்பெரிய பொதுநல ...

  7. சாலை பாதுகாப்பு கட்டுரை

    சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ...

  8. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி தமிழ்க்கட்டுரை

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி தமிழ்க்கட்டுரைEssay on road safety in ...

  9. சாலை பாதுகாப்பு கட்டுரை

    Katturai In Tamil. இந்த பதிவில் சாலை பாதுகாப்பு கட்டுரை பதிவை காணலாம். எண்ணற்ற மக்களை இணைக்கும் பாலமாக இருப்பவை சாலைகள். சாலைகளில் ...

  10. வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

    Advertisement போக்குவரத்து விதிமுறைகள் | Road Safety in Tamil | Tamilnadu Traffic Rules in Tamil | Traffic Rules and ...